தமிழகத்தில் தினசரி படுகொலைகள், கேள்விக்குறியாகும் மனிதாபிமானம் – காடேஸ்வரா சுப்பிரமணியம்
தமிழகத்தில் தினசரி நடைபெறும் படுகொலைகள் கவலை அளிப்பதாகவும், மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...