திருவண்ணாமலை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை அருகே ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் ...
