தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் ...