அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் அக்கட்சித் தலைமை கருத்துக் ...