ADMK - Tamil Janam TV

Tag: ADMK

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

பல்வேறு அணிகளாகப் பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகியிருப்பதால் திமுகவினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒன்றிணைவது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்கான பிள்ளையார்  சுழி ...

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, திமுக நகர்மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் ...

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து திமுகவினர் அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் ...

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை போலியானது என ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் பிவின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் ...

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில்  உரையவர், ...

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு ...

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

ஓசூரில் அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ...

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் ...

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி ...

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னரை அரண்மனையில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர்!

ராமநாதபுரம் அரண்மனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் ...

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை ...

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

திமுக ஆட்சிக்கு வந்த பின் தன் மீது குறிவைத்து பொய்வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க குற்றச்சாட்டினார் சிவகாசியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் ...

டிராக்டரை ஓட்டிச் சென்று கவனம் ஈர்த்த எடப்பாடி பழனிசாமி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிராக்டர் ஓட்டி கவனம் ஈர்த்தார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ...

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ...

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது  விரைவாக விசாரித்து முடிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ...

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை  இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் ...

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தாராபட்டி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், திமுக ...

டெண்டர் விடுவதில் முறைகேடு – அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 13 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டிய இக்கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். ...

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காமராஜரின் புகழுக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவாவின் பேச்சு உள்ளதாகவும், திமுகவின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ...

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது ...

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் ...

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப் ...

Page 4 of 9 1 3 4 5 9