எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்!
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான ...