எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்!
Jul 29, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்.கே.அத்வானியின் மகள்  பிரதிபா அத்வானி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்  தனது தந்தைக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அத்வானி கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை நான் அவரிடம்  கூறிய போது, தனது வாழ்நாள் முழுவதையும்நாட்டுக்காகவே செலவிட்டதாகக் கூறினார்.  தனக்கு இவ்வளவு பெரிய விருதை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் நாட்டு  மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அத்வானி கூறியதாக  பிரதீபா அத்வானி தெரிவித்தார்.

ராமர் கோவில் குழந்தை ராமர் சிலை  பிரதிஷ்டையின் போது கூட அவர் மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தார். இது அவரது வாழ்க்கையின் ஒரு கனவு, அதற்காக அவர் போராடினார். நீண்ட காலமாக உழைத்தார்.அவரை யாராவது புகழ்ந்தால், அவரது கண்களில் கண்ணீர் வரும், தற்போதும் கண்ணீர் வருகிறது என்று அவர் கூறினார்.

நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். எனது தந்தைக்கு இந்த விருதை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பொது வாழ்வில் எனது தந்தையின் பங்களிப்பு மகத்தானது என அத்வானியின் மகன் ஜெயந்த் அத்வானி தெரிவித்தார்.

Tags: Bharat Ratna Award!advani familythanks to pm modiadvani family thank pm modiPM Modilk advani
ShareTweetSendShare
Previous Post

கென்யாவில் வெடித்து சிதறிய எரிவாயு வாகனம் – 3 பேர் பலி, 270 பேர் காயம்!

Next Post

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies