சென்னையில் இன்புளூயன்சா பாதிப்பு அதிகரிப்பு!
சென்னையில் இன்புளூயன்சா-ஏ வகை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கினாலே, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் அதிகரிக்கும். குறிப்பாக, சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் ...