கிடைத்தது இடைக்கால ஜாமீன்: நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்!
இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ...