கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்த அருவியில் கனமழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் ...