ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!
ராணுவத் தலைமையக ஒதுக்கீட்டின் கீழ் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான நிகழ்வு ஏஓசி மையத்தில் நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் விமானப்படை, தரைப்படை, ...