ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விளைநிலங்களை தங்கள் நிலம் எனக்கூறி வனத்துறையினர் மரக்கன்றுகள் நட வந்ததால் பதற்றம் நிலவியது. கடமலைக்குண்டு அருகே ...