ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும்  விளைநிலங்களை தங்கள் நிலம் எனக்கூறி வனத்துறையினர் மரக்கன்றுகள் நட வந்ததால் பதற்றம் நிலவியது.

கடமலைக்குண்டு அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் வசித்து வரும் மக்கள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களை இணைத்து ஒருங்கிணைந்த மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி அரசு உத்தரவிட்ட நிலையில், தாழையூத்து கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் அளவீடு பணிகள் மேற்கொண்ட வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க அரசு முயற்சி மேற்கொண்டால் கடும் போராட்டங்களை நடத்துவோம் எனக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Agricultural land near Andipatti for 50 years: Forest department officials who came to plant saplings create a stir50 ஆண்டுகளாக விவசாயம் நிலம்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மேடவாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டு : மக்கள் கடும் அவதி!

Next Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies