பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பரிசீலனை – சிவராஜ் சிங் சவுஹான் தகவல்!
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலிப்பதாக வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ...