டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க ரூ.2, 817 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க 2 ஆயிரத்து 817 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய ...