டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க ரூ.2, 817 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க ரூ.2, 817 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க 2 ஆயிரத்து 817 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஏழு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக கூறினார்.

முதலாவதாக டிஜிட்டல் வேளாண் இயக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், வேளாண் பொது உள்கட்டமைப்பு திட்ட வரிசையில் அந்த இயக்கம் மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

வேளாண் துறை மேம்பாட்டுக்காக 2 ஆயிரத்து 817 கோடி ரூபாய் முதலீட்டுடன், டிஜிட்டல் வேளாண் இயக்கம் தொடங்கப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 3 ஆயிரத்து 979 கோடி ரூபாய் முதலீட்டில், பருப்பு வகை பயிர்கள், எண்ணெய் வித்துகளின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Tags: Minister Ashwini Vaishnavdigital agriculture movementagriculture sectorAgriculture Public Infrastructure Project
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

ஆத்தூர் அருகே லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies