ஆத்தூர் அருகே லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு!
Oct 27, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் அருகே லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஆயில் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்ற லாரிதளவாய்ப்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக ஆயில் டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நல்வாய்ப்பாக இரண்டு ஓட்டுனர்களும் உயிர் தப்பிய நிலையில், லாரியில் இருந்த ஆயில் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டியது.  தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Atturoil tanker lorryoil tanker lorry collided with a lorryThalavaipatti
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க ரூ.2, 817 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – பாஜக போராட்டம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies