GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!
நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. நடிகர் விஜய் ...