அகமதாபாத் விமான விபத்து – வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி எரிபொருளை துண்டித்தாக துணை விமானி கேள்வி எழுப்பினார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு பணிகத்தின் முதற்கட்ட அறிக்கையை ...