அகமதாபாத் விமான விபத்து - வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகமதாபாத் விமான விபத்து – வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி எரிபொருளை துண்டித்தாக துணை விமானி கேள்வி எழுப்பினார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு பணிகத்தின் முதற்கட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 2 என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்பட்ட ஒரு  விநாடி இடைவெளியில் கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கும் விபத்துக்கும் இடையிலான நேரம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்விட்சுகளை அணைத்தது தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதை முதற்கட்ட அறிக்கை கூறவில்லை என்று அமெரிக்க வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் துண்டிப்புகளை விமானிகள் அணைத்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை என்று விமானிகள் கூட்டமைப்பு தலைவர் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார்.

தரையிறங்கும் நேரத்தில், விமானி த்ரஸ்ட் ரிவர்சர்களைத் தேர்ந்தெடுத்தபோது, 2 என்ஜின்களும் மூடப்பட்டன, ஆனால் விமானி எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை நகர்த்தவில்லை என்று கூறியுள்ளார்.

எந்தவொரு தொலைக்காட்சியும், வர்ணனையாளர் அல்லது எந்தவொரு நிறுவனத்தின் தலைவரும் எந்த அடிப்படையும் இல்லாத கருத்தை வெளியிடக்கூடாது என்றும் கேப்டன் சிஎஸ் ரந்தாவா வலியுறுத்தி உள்ளார்.

முதற்கட்ட அறிக்கையோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரோ இது விமானியின்  தவறு என்று கூறவில்லை என்று கேப்டன் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார்.

Tags: Air indiaplane crashAhmedabad plane crash - Wall Street Journal report
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு : 120-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

Next Post

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies