ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா இணைவதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!
ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா நிறுவனம் இணைவதால், செப்டம்பர் 3 முதல் நவம்பர் 11-ஆம் நள்ளிரவு 11.59 மணிவரை முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. ...