ஏர் இந்தியா விமான விபத்து - மத்திய அமைச்சர் விளக்கம்!
Oct 14, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏர் இந்தியா விமான விபத்து – மத்திய அமைச்சர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்து குறித்து இறுதி விசாரணை அறிக்கை வந்த பிறகே, என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியவரும் என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, அகமதாபாத் விமான விபத்து குறித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், விமானத்தில் எரிபொருள் வால்வு அணைக்கப்பட்டதா என்பது இறுதி விசாரணையின் மூலமே தெரியவரும் எனக் கூறினார்.

அதேபோல் இறுதி விசாரணை அறிக்கை வந்த பிறகே என்ன நடந்தது என்பது பற்றிய விவரம் முழுமையாக  வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தரவுகள் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் விசாரணைக் குழு மற்றும் அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ராம் மோகன் நாயுடு,

ஒருதரப்புக்கு ஆதரவாக  விசாரணை நடைபெறுவதாகக் குற்றம் சாட்டுவது தவறானது என்றும் தெரிவித்தார்.

Tags: Air indiaplane crashAir India flight crash - Union Minister explainsமத்திய அமைச்சர் விளக்கம்ஏர் இந்தியா விமான விபத்து
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்!

Next Post

குழந்தைகளின் உயிர் இளக்காரமாக போய்விட்டதா? : அண்ணாமலை கேள்வி!

Related News

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies