ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!
Oct 14, 2026, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

Manikandan by Manikandan
Aug 28, 2026, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கூடலூர் ஓவேலி அருகே பாலசுப்பிரமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு நபர்கள் புலியின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையொட்டி கூடலூர் முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வாகன பழுதுபார்ப்போர், ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், கூடலூர் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, வனத்துறையினர் 80 இடங்களில் தானியங்கி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டும், இதுவரை புலி சிக்கவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து புலியை பிடிக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பகல் நேரத்திலேயே புலி உலா வந்ததால் பொதுமக்கள் மேலும் பீதியடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக கூடலூரிலுள்ள விமலகிரி , நம்பாளக்கோட்டை , பகுதிகளில் புலி நடமாட்டம் இருந்த வீடியோ பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அத்திப்பாளளி பகுதியிலும் புலி நடமாட்டம் காணப்பட்டது

தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த புலி, குடியிருப்பு அருகே நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: NilgirisgudalurshutdownO'Valleytiger attack issue
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies