கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் - பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!
Oct 14, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

Manikandan by Manikandan
Aug 27, 2026, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

புதிய விமான நிலையம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில், ஏக்கருக்கு 6 முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை, 18 முதல் 35 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது.

விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் LAY OUT பிளாட்டுகளின் விலையும், சதுர அடிக்கு 1,600 முதல் 1,850 ரூபாய் வரை அதிகரித்தது.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய முக்கியப் பகுதிகளில், ஒரு சதுர அடி 2,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத் திட்டத்தை நம்பி பல ஏக்கர் நிலங்களை வாங்கிய முதலீட்டாளர்கள் மற்றும் நில புரமோட்டர்கள், தற்போது அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags: Land price drop in parandurParandurChennai Parandur Airport projectParandur airport projectChennai's second airport.
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

Next Post

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies