நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு - மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!
Oct 14, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

Manikandan by Manikandan
Aug 27, 2026, 08:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்த நிலையில், 133 இந்தியர்கள் உள்பட 750 பேர் மாயமாகியுள்ளனர்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் இமயமலையில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேரழிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 37 பேர் உட்பட இந்தியர்கள் 133 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 160 பேர் உயிரிழந்த நிலையில், 750 பேர் மாயமாகியுள்ளனர். இதனிடையே, கோஷி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.‘

சீன-திபெத் எல்லையில் உள்ள 5 மாடி குடியேற்றத் துறை அலுவலகத்தை நொடிப்பொழுதில் காட்டாற்று வெள்ளம் அடித்து சூறையாடியது. வெள்ளம் வருவதைக் கண்டு சுற்றுலா பயணிகள் அஞ்சி ஓடிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த பேரிடரில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லையை இணைக்கும் கீரோங் துறைமுகப் பகுதியை பெருவெள்ளம் தரைமட்டம் ஆக்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு நொறுக்கப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பணியாளர்கள் ஓடிய நிலையில் அவர்களையும் சேர்த்து வெள்ளம் அடித்துச் சென்றது.

நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களை காட்டாற்று வெள்ளம் சின்னாபின்னமாக்கியது.

அதேபோல் ஆற்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த வாகனம், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்களை அடித்துச் சென்றது. இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

Tags: nepal flood livenepal flood fishnepal flood updatesnepal flood rainnepal flood rasuwanepal flood footageflood in nepalnepal flood reasonnepal flood mysterynepal flash floodnepal flood horrornepal flood videonepal flood crisisnepal flood todaynepal news floodrasuwa nepal floodnepal rain floodnepal floodnepal flood updatenepal floods 2026nepal floodsnepal flood damagenepal flood warningnepal flood newsnepal flood rescuenepal flood visualsnepal flood 2026flood nepalnuwakot nepal flood
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies