nepal flood video - Tamil Janam TV

Tag: nepal flood video

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

நேபாள பனிப்பாறை உடைந்து சீறிப் பாய்ந்த பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடருக்கு இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கேட்டுள்ள நிலையில், ஆபத்து நிறைந்த இப்பகுதியில் சீன ஆதரவு உள்கட்டமைப்புத் ...

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பாறை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, அங்குள்ள பேரிடர் Early-warning system என்ற முன்னெச்சரிக்கை அமைப்பை அவசரமாக மீண்டும் சீரமைக்க நேபாள ...

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உறவினர்களிடம், டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

நேபாள வெள்ளப் பாதிப்பில் 275 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து நேபாள அரசு, அந்நாட்டில் உள்ள வெளியுறவு ...

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் போன்ற இயற்கை பேரழிவுகளை சமாளிக்க தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள-திபெத் எல்லையில் நடந்த கொடிய பனிப்பாறை சரிவு ...

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை அமைச்சர் சரத்குமார் வரவேற்றார். நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் ...

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

மயிலாடுதுறையை சேர்ந்த மூன்று பேர் நேபாள வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் அவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பளிக்கப்பட்டது. மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் ...

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பி நாடு திரும்பிய 28 தமிழக பக்தர்களுக்கு கோவை விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற ...

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

நேபாளம் பெருவெள்ளத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் ...

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

சேலையை கழற்றிக் கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் - பார்வதியாக தெரிந்தார்கள் என நேபாள காட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட ...

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் 633 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் ...

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

சீனா மற்றும் நேபாள நதிகள் இணையும் இடத்திற்கு அருகே உருவாகியுள்ள புதிய ஏரி சில நாட்களில் உடைந்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

இமயமலையில் உருவாகும் பனிப்பாறை ஏரிகள் உடைந்து வெளியேறும் தண்ணீர் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்தும் ஐந்து மாதங்களுக்கு முன்பே நேபாளத்துக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. ...

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

நேபாளத்தில் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து, 93 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளத்தில் பெருவெள்ளத்தில் ரசுவா மாவட்டம் கடுமையாக ...

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நேபாளத்தில் இருந்து முதல்கட்டமாக 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூரைச் சேர்ந்த 9 பேர், மயிலாடுதுறை மற்றும் ...

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவ, நிவாரணப் பொருட்களுடன் மூன்றாவது விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது. 10 டன் அளவுள்ள நிவாரணப் பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், மின்சார ...

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும், நேபாள நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் ...

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்தது. திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் வரலாறு ...

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்டது மிகவும் கொடூரமான பேரிடர் என தெரிவித்துள்ள ட்ரம்ப், அந்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், ...

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

நிலச்சரிவு மற்றும் வெள்ளபெருக்கை தொடர்ந்து, திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கமும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். திபெத்தில் இரவு 8.15 மணியளவில் 4.9 என்ற ரிக்டர் ...

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

திபெத் - நேபாள எல்லையில் மற்றொரு ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திபெத் - நேபாள எல்லையில் தற்போது ஏற்பட்ட ...

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாளத்தில் மீட்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் காவல்துறை உட்பட 13 ஆயிரத்து 295 பேர் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் ...

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389ஆக அதிகரித்துள்ளது. திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் வரலாறு ...

Page 1 of 2 1 2