திபெத் - நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் - சீனா எச்சரிக்கை!
Aug 28, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Aug 28, 2026, 07:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

திபெத் – நேபாள எல்லையில் தற்போது ஏற்பட்ட பனிப்பாறை உருகிய இடத்தின் அருகே, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் ஏரி நிரம்பியுள்ளதாக சீன நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 லட்சம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி முழுமையாக நிரம்பி வழிந்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் 30 லட்சம் கன மீட்டர் நீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால், அந்த ஏரி எப்போது வேண்டுமானாலும் உடைந்து மற்றொரு பெருவெள்ளம் நேபாளத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். இதனை, நேபாளத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளதோடு, ஏரியின் செயற்கைக்கோள் படத்தையும் வெளியிட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு, அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

திபெத் – நேபாள எல்லையில் தற்போது ஏற்பட்ட பனிப்பாறை உருகிய இடத்தின் அருகே, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் ஏரி நிரம்பியுள்ளதாக சீன நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 லட்சம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி முழுமையாக நிரம்பி வழிந்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் 30 லட்சம் கன மீட்டர் நீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால், அந்த ஏரி எப்போது வேண்டுமானாலும் உடைந்து மற்றொரு பெருவெள்ளம் நேபாளத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இதனை, நேபாளத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளதோடு, ஏரியின் செயற்கைக்கோள் படத்தையும் வெளியிட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு, அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Tags: nepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videonepal flood today'Aero India 2025' flight adventure program completed!nepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floodsnepal flood updatenepal flood newsnepal flood damagenepal flood 2026nepal flood latestnepal flood livenepal flood rescue
Share
Tweet
SendShare
Previous Post

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

Next Post

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

Related News

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

அமெரிக்க தளங்களால் அதிகரிக்கும் ஆபத்து : குவைத் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? : அச்சத்தில் மக்கள் -சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தல் – கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு!

இன்றைய தங்கம் விலை!

தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை – சிறப்பு தொகுப்பு!

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தல் – கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies