நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் - முதலமைச்சர் விஜய் ஆலோசனை!
Aug 27, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

Manikandan by Manikandan
Aug 27, 2026, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நேபாள பேரிடரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பது தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், புதுடெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஒரு குழுவை காத்மாண்டுவிற்கு அனுப்பி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதுடன், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி செல்லவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: nepal flood newsnepal flood 2026nepal flood livenepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videoChennainepal flood todaycm vijaynepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floods
Share
Tweet
SendShare
Previous Post

நேபாள வெள்ளத்தில் ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த 80 பேர் மாயம் – சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனை!

Next Post

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

Related News

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

நேபாள வெள்ளத்தில் ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த 80 பேர் மாயம் – சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனை!

கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தல் – கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு!

இன்றைய தங்கம் விலை!

தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை – சிறப்பு தொகுப்பு!

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தல் – கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies