அதிமுக தோல்விக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான் காரணம் – திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான் அதிமுக தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் ...