திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை சந்திப்பதாக, அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ...