திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 02:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை சந்திப்பதாக, அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியபோது:

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மகளிர் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், 50 சதவீத பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவில்லை. மேலும், சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பேன் என்று கூறிய வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தற்போது மக்களவைத் தேர்தலின் போது, மறுபடியும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாட்டை ஏமாற்ற பார்க்கிறார். திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என்பதை பறை சாற்றிக் கொள்கிறார்கள்.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி எனறு விமர்சித்தார். மேலும், திமுகவும் – அதிமுகவும் கள்ளக்கூட்டணி வைத்து இருக்கிறார்கள் என்று சாடினார்.

தமிழ்நாட்டில் தீய சக்தி திமுகவை ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கவும், துரோக சக்தி எடப்பாடி பழனிச்சாமியை ஒழிப்பதற்காகவும், அமமுக கட்சி மக்கள் நலன் சார்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குக்கர் சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

Tags: DMKAIADMK fake alliance: DTV Dhinakaran accused
Share
Tweet
SendShare
Previous Post

ஆதிஜெகநாத பெருமாள் ரூ.1 கோடி மதிப்புள்ள கோயிலில் நகைகள் மாயம்!

Next Post

மத்திய அரசு கொடுக்கும் வரிப்பணம் கோபாலபுர கஜானாவை நிரப்புவதற்கு அல்ல! – அண்ணாமலை பேச்சு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies