தலைமைக்கே கெடு விதித்த செங்கோட்டையனை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்? – இபிஎஸ் கேள்வி!
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ...


