தலைமைக்கே கெடு விதித்த செங்கோட்டையனை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்? - இபிஎஸ் கேள்வி!
Jul 31, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமைக்கே கெடு விதித்த செங்கோட்டையனை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்? – இபிஎஸ் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 1, 2025, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என கூறிய செங்கோட்டையன், யார் படத்துடன் தவெகவில் இணைந்தார் என கேள்வி எழுப்பினார்.,

செங்கோட்டையனுக்கு அடையாளமும், பதவியும் கொடுத்தது அதிமுக தான் என்றும்,
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் பூஜையின்போது செங்கோட்டையன் பேசியதாகவும் கூறினார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்றும், கட்சி தலைமைக்கே கெடு விதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

திரைப்படம் பார்க்க 3 மணி நேரம் செலவழிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்றும், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றும் அவர் சாடினார்.

“தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும், பின்னர் எப்படி  சட்டம் – ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் தங்க விலை நிலவரத்தை போன்று கொலை நிலவரத்தை பார்க்க வேண்டியுள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.

இதனிடையே அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறந்தவர் கொண்டையம்பாளையம் பகுதியை சோ்ந்த அதிமுக தொண்டர் அா்ஜூனன் என்பது தெரியவந்திருக்கிறது

Tags: AIADMK General Secretary EPSaiadmktvkGopichettipalayamSengottaiyan
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் கன மழை – மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

SIR தொடர்பான திமுக மனுவை மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies