தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள், மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சியில் இருந்து 6 குழந்தைகள் உள்ளிட்ட ...