தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!
Jul 29, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள், மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்சியில் இருந்து 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு புறப்பட்டது. வானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், தொடர்ந்து விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இறக்க விமானிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமடித்தது.

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவக் குழுவினர், திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். போதுமான அளவு எரிபொருள் குறைந்ததும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கைத்தட்டி விமானத்தை வரவேற்றனர்.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுக்கும் முதலுதவி சிகிச்சை, உணவு, குடிநீர் உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. அப்போது பேசிய பயணிகள், விமானம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். பயணிகளை பதற்றமடைய விடாத விமானி சாதுர்யமாக தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தெரிவித்ததாகவும் கூறினர்.

Tags: air india expresstrichy airportSharjahaaircraft wheel
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் சேவையே முக்கியம், நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – சிறப்பு கட்டுரை!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies