air pollution - Tamil Janam TV

Tag: air pollution

வங்கதேசத்தில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 80,000-க்கும் மேற்பட்டோர் பலி!

வங்கதேசத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து ...

காற்று மாசுபாட்டால் தவிக்கும் தாய்லாந்து!

தாய்லாந்தில் காற்று மாசுபாடு காரணமாக 350 பள்ளிகளை அந்நாட்டு அரசு மூடியுள்ளது. உலகின் காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் 7-வது இடத்தை ...

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – வாகன ஓட்டிகள் சிரமம்!

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியதால் பல்வேறு பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்பட்டது. அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ...

ஜனவரி1-ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை!

ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்ததுடன், பட்டாசு கிடங்குகளுக்கும் சீல் வைக்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று ...

டெல்லியில் காற்று மாசு – முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்!

டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர். தலைநகர் டெல்லியின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசு ...

பேரிடர் காலங்களில் உயிர் காக்கும் சுத்தமான ஆக்சிஜன் ஆக்ஸி டியூப் கண்டுபிடிப்பு – மதுரை ஆராய்ச்சியாளரின் புதிய முயற்சி!

பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் மற்றும் சுத்தமான ஆக்சிஜனை தரும் ஆக்ஸி டியூப்பை கண்டுபிடித்து மதுரை ஆராய்ச்சியாளர் அசத்தியுள்ளார். உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காற்று மாசால் சுத்தமான ஆக்சிஜன் ...