பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!
துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 276 இந்தியர்களுடன் இன்று காலை மும்பை வந்தடைந்தது. துபாயிலிருந்து ...