தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!
தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ...
