அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து, இயக்குநர் ஐஸ்வர்யா ...