சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மிசோரம் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் ...