சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்
Jun 14, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மிசோரம் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், அரசு வேலைகளை மட்டுமே இளைஞர்கள் நம்பியிருக்கக்கூடாது என்றும் அந்த மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தோல்வி என்பது வெற்றிக்கான ஒரு படி என்பதால், தோல்வியைக் கண்டு பயப்படாமல் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தற்போது இளைஞர்கள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி, கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும் என்று கூறினார்.

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா முதலீட்டிற்கான பிரகாசமான இடமாகவும், வாய்ப்புகளின் பூமியாகவும் திகழ்கிறது. நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து பொருளாதாரத்திலிருந்து பலமான ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

ரயில்வே, சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில், முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் சமூகப்-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும்.

தொழில்நுட்பங்கள் அளிக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் புதிய தொழில்கள் மற்றும் தொழில்முனைவில் ஈடுபட வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

Tags: Vice PresidentMizoramAizawl
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – காஸா போர் எதிரொலி: பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா!

Next Post

பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies