அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்
இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டது ஒரு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது எனவும் அந்த அதிகாரி யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தெரிவித்துள்ளார். ...