அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது - வழக்கறிஞர் மாரீஸ்குமார்
Oct 17, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டது ஒரு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது எனவும் அந்த அதிகாரி யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டதில் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது என்றும் அஜித்குமார் மரணத்தில் போலீசார் மீது வழக்கு தொடர்வது எங்கள் நோக்கமல்ல  என மாரீஸ்குமார் தெரிவித்தார்.

உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரிலே தாக்குதல் நடந்துள்ளது என்றும்  5 பேரைக் கைது செய்து ஒரு உயர் அதிகாரியைத் தப்பிக்க விடுகின்றனர் என்று வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

மாவட்ட எஸ்.பி மீதான நடவடிக்கை போதாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர் என்றும் சிபிசிஐடி தமிழக அரசின் கட்டுப்பாடு என்பதால் நியாயம் கிடைக்காது என்று  நீதிமன்றம் கருத்து தெரிவித்தாக கூறியவர், அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் ஆளும் கட்சியினர் பேரம் பேசியதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

Tags: Ajith Kumar beaten to death: There is pressure from a higher authority - Lawyer Maris Kumarஅஜித்குமார் அடித்து கொலை
Share
Tweet
SendShare
Previous Post

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies