100 % வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்!
முதல்முறை வாக்காளர்களைக் கவரவும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவும் நிகழ்ச்சித் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ...