100 % வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 % வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்!

ஆகாச வாணி ஒலிபரப்பு வசதி நெட்வொர்க் தென் மண்டல ஆய்வுக்கூட்டத்தில் எல்.முருகன் பேச்சு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்முறை வாக்காளர்களைக் கவரவும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவும் நிகழ்ச்சித் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஆகாச வாணியின் ஒலிபரப்பு வசதி நெட்வொர்க் பற்றிய தென்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து மொழிகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அகில இந்திய வானொலியின் நோக்கம் என்றார்.

இதனை உணர்ந்து ரேடியோ ஜாக்கிகளும், பிரசார் பாரதி ஊழியர்களும் நிகழ்ச்சிகளை தயாரிக்க முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை தூர்தர்ஷன் தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை மாற்றியிருப்பதன் மூலம் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இமயமலைப் பகுதி உட்பட எல்லைப்பகுதிகளில் வானொலி ஒலிபரப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரூ.2,500 கோடி நிதி வழங்கியிருப்பதை டாக்டர் எல் முருகன் நினைவு கூர்ந்தார்.

Tags: Central Government's achievementNarendra ModiUnion Minister of State Dr. L. MuruganAkasa VaniAll India Radio
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டு கழகம் : நாளை தொடங்கி வைக்கிறார் அமித் ஷா

Next Post

புரோ கபடி இறுதிப்போட்டி : கோப்பையை வெல்லப் போவது யார் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies