சாதி குறித்து பேசுவதற்கு அகிலேஷ் யாதவ் பொருத்தமற்றவர்! – அனுராக் தாக்கூர்
பத்திரிகையாளரின் சாதி குறித்து விமர்சித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் பழைய வீடியோவை பாஜக எம்பி அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் விவாதத்தின்போது ...