தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய நிலையில், தூத்துக்குடியில் பீகார் இளைஞர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் ...