Albanian Prime Minister kneels before Meloni - Tamil Janam TV

Tag: Albanian Prime Minister kneels before Meloni

இத்தாலிய பிரதமர் மெலோனி முன் மண்டியிட்ட அல்பேனியா பிரதமர்!

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும், அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, மண்டியிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது. அல்பேனியாவின் டிரானாவில் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். இதனைக் கண்ட அல்பேனியா பிரதமர் எடி ராமா, ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும் தனது ...