இத்தாலிய பிரதமர் மெலோனி முன் மண்டியிட்ட அல்பேனியா பிரதமர்!
Oct 27, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இத்தாலிய பிரதமர் மெலோனி முன் மண்டியிட்ட அல்பேனியா பிரதமர்!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும், அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, மண்டியிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

அல்பேனியாவின் டிரானாவில் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.

இதனைக் கண்ட அல்பேனியா பிரதமர் எடி ராமா, ஜியோர்ஜியா மெலோனியை கண்டதும் தனது குடையை ஓரமாக வைத்துவிட்டு அவர் முன் மண்டியிட்டார்.

பின்னர் எழுந்து நின்றதும் மெலோனியை அவர் கட்டியணைத்தார். தனது நாடு உச்சி மாநாட்டை நடத்த ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்து மரியாதை கொடுத்ததற்காக அவர் இவ்வாறு செய்தார்.

Tags: Albanian Prime Minister kneels before Meloniஅல்பேனியா பிரதமர்இத்தாலிய பிரதமர்
Share
Tweet
SendShare
Previous Post

10 லட்சம் பாலஸ்தீனியர்களை லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்!

Next Post

தேனீ கொட்ட வந்ததால் பயந்து போன எம்மா ஸ்டோன்!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies