சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினை எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் ஊழல் எதிர்ப்பு அமைப்பையும் ...